இளைய தளபதி விஜய் படங்கள் என்றாலே மினிமம் கேரண்டி தான்.
அந்த வகையில் இவர் நடித்த கத்தி படம் நெல்லையில் உள்ள பிரபல திரையரங்கில் முதல் நாள் மட்டும் ரூ 13.5 லட்சம் வசூல் செய்தது.
மேலும், அந்த பகுதியில் விஜய் படங்களுக்கு தான் தற்போது வரை நல்ல ஓப்பனிங் இருந்து வருகின்றது.
இந்நிலையில் இந்த சாதனையை வேதாளம் முறியடித்து உள்ளது.அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் அந்த திரையரங்கில் முதல் நாள் ரூ 14 லட்சம் வசூல் செய்துள்ளது.
Tags:
Cinema
,
சினிமா
,
தல ராஜ்ஜியம்