அஜித்தின் மார்க்கெட் படத்திற்கு படம் உயர்ந்து கொண்டே போகின்றது.
அந்த வகையில் என்னை அறிந்தால் படம் தான் அஜித்தின் திரைப்பயணத்தில் அதிக திரையரங்கில் வெளிவந்த படமாக இருந்தது.
தற்போது இந்த சாதனையை வேதாளம் முறியடித்துள்ளது.
வேதாளம் உலகம் முழுவதும் தீபாவளியன்று வெளிவரவிருக்கின்றது.
தமிழ், தெலுங்கு சேர்த்து இப்படம் 2000 தியேட்டர்களில் வரவிருப்பதாக கூறப்படுகின்றது.
Tags:
Cinema
,
Vedhalam Movie 2000 in Theaters release
,
சினிமா
,
வேதாளம்