தீபாவளி ஸ்பெஷலாக வேதாளம், தூங்காவனம் படங்கள் வெளியானது. இதில் இரண்டு படங்களுமே சக்கைபோடு போட்டு வருகிறது.
அமெரிக்காவில் தூங்காவனம் வசூலை முறியடித்து வேதாளம்சாதனை படைத்து வருகிறது. தூங்காவனம் படம் 87 திரையரங்குகளில் 76. 115 டாலர்களும், வேதாளம் 65 திரையரங்குகளில் 92. 392 டாலர்களும் வசூல் செய்துள்ளது என்று கூறுகின்றனர்.
அமெரிக்கா மட்டுமில்லாது மற்ற நாடுகளிலும் தூங்காவனம் வசூல் சாதனையை முறியடித்து வருகிறதாம் அஜித்தின் வேதாளம்.
Vedalam VS Thoongavanam
Tags:
Cinema
,
Vedalam VS Thoongavanam
,
சினிமா
,
தூங்காவனம்
,
வேதாளம்