தல அஜித் என்றாலே நமக்கு எல்லோருக்கும் தெரியும் இவர் ஒரு சுயம்பு என்று. அதாவது சுயமாக பல நல்ல காரியங்கள் செய்வதில் இவர் நல்லவர் அதிலும் வல்லவர் என்று. யாரின் பின்பலமும் இன்றி திரை துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துள்ள சிறந்த நடிகர்.
இவருக்கு பைக் ஓட்ட தெரியும் கார் ரேஸில் அசத்துவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதையெல்லாம் தாண்டி இவர் பிளைட் ஓட்ட
லைசென்ஸ் எடுத்துள்ளாராம். இப்படி பல சாதனைகள் தன்னுள் அடக்கம் என்பதெல்லாம் போக இப்போது புதுசு கண்ணா புதுசு என்பது போல இவரின் பல செயல்கள் வெளி வந்துள்ளன.
தல ரசிகர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் வண்ணம் இவரை பற்றிய செய்தி என்னவெனில் இவருக்கு கிதார் வாசிப்பதில் ஆர்வம் ஏற்பட்டு. அதிலும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இவரின் கிதார் கற்கும் சின்சியாரிட்டி பற்றி ஸ்டீவ் வாட்ஸ் எனும் இசைமைப்பாளர் கூறும் போது ....
தினமும் காலி ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து இதற்கென தன்னை தயார் செய்துகொள்வாரம். இவர் கிதாரை வாசிக்க அவ்வளவு ஆர்வம் காட்டுவாராம். தனது டைட் செட்யூலிலும் கிதாருக்கு என நேரம் ஒதுக்கி வந்தாராம் அஜித்.
என்ன எப்போதும் மாஸ் நம்ம தல தான் என்பது இப்போது தெரிந்ததா ரசிகர்களே....தல எப்பவுமே தல தான்...
இவருக்கு பைக் ஓட்ட தெரியும் கார் ரேஸில் அசத்துவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதையெல்லாம் தாண்டி இவர் பிளைட் ஓட்ட லைசென்ஸ் எடுத்துள்ளாராம். இப்படி பல சாதனைகள் தன்னுள் அடக்கம் என்பதெல்லாம் போக இப்போது புதுசு கண்ணா புதுசு என்பது போல இவரின் பல செயல்கள் வெளி வந்துள்ளன.
தல ரசிகர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் வண்ணம் இவரை பற்றிய செய்தி என்னவெனில் இவருக்கு கிதார் வாசிப்பதில் ஆர்வம் ஏற்பட்டு அதிலும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இவரின் கிதார் கற்கும் சின்சியாரிட்டி பற்றி ஸ்டீவ் வாட்ஸ் எனும் இசைமைப்பாளர் கூறும் போது ....
தினமும் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து இதற்கென தன்னை தயார் செய்துகொள்வாரம். இவர் கிதாரை வாசிக்க அவ்வளவு ஆர்வம் காட்டுவாராம். தனது டைட் செட்யூலிலும் கிதாருக்கு என நேரம் ஒதுக்கி வந்தாராம் அஜித்.
என்ன எப்போதும் மாஸ் நம்ம தல தான் என்பது இப்போது தெரிந்ததா ரசிகர்களே....தல எப்பவுமே தல தான்...
Tags:
அஜித்
,
சினிமா
,
தல அஜித்தின் பிரமிக்க வைக்கும் சொந்தக்கதை