அஜித் தற்போது சிவா இயக்கத்தில் வேதாளம் படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
சமீபத்தில் வெளியான வீர விநாயகா பாடல் டீசர் யு டியுப்பில் மோஸ்ட் பாப்புலர் லிஸ்ட்டில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில் நேற்று இப்படம் சென்ஸாருக்கு அனுப்பப்பட்டது. தணிக்கைக்குழு இப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
இயக்குனர் சிவா, வேதாளம் சென்ஸார் ரிசல்ட்டிற்காக காத்திருந்த போது அஜித்தின் ரசிகர் ஒருவரை சந்தித்துள்ளார். அப்போது சிவா, அந்த ரசிகரிடம் ‘நீ நல்லா படி, அதைதான் அஜித்தும் விரும்புவார்’ என்று கூறியுள்ளார்.
Tags: வேதாளம் , வேதாளம் விமர்சனம் ,வேதாளம் ரிலீஸ் தேதி , vedalam Review , vedalam Movie Online ,vedalam Movie Release Date , vedalam Movie Download ,vedalam Movie Online TamilGun , வேதாளம் திரை விமர்சனம் , vedalam Movie
Tags:
அஜித்
,
சினிமா
,
ரசிகர்களிடம் தல அஜித் எதிர்பார்க்கும் விஷயம்
,
வேதாளம்