மும்பையை சேர்ந்தவர் ஸ்ருதிமேனன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதால் பிரபலம் ஆனார்.
தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். லெஸ்பியன் கதைகளிலும் துணிச்சலாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ருதிமேனன். இப்போது அதையும் விட மேலே சென்று கேரள ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறார்.
கேரளாவில் உள்ள ஒரு பத்திரிகைக்கு நகை விளம்பரத்துக்காக அரை நிர்வாணமாக இருந்து கொண்டு நகைகளையும் பார்த்து ரசிப்பது முழு முதுகை காட்டியபடி போன்று போஸ் கொடுத்து இருக்கிறார்.
மற்றொரு புகை படத்தில் மேலாடை அணியாமல் கழுத்து நிறைய நகைகள் அணிந்து கொண்டு, அதையே கொண்டு ஆடை போல் மறைத்து அழகு காட்டுகிறார். பல புகைபடங்களில் நகைகளை கழுத்து, நெற்றி, கைகளில் அணிந்து கொண்டு அரை நிர்வாணமாக நிற்கிறார்.
அத்துடன் நிற்கவில்லை. திருமண நகைகளை அணிந்து கொண்டு முழு நிர்வாணமாகவே நின்று கொண்டிருக்கிறார். பணம் வந்தால் எதற்கும் தயார் என்கிற ஸ்ருதி மேனனின் கொள்கை கேரள மக்களையே முகம் சுளிக்க வைத்துள்ளது என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Tags:
Actress Sruthi Menon
,
Cinema
,
சினிமா
,
நிர்வாண போஸ்