அஜித் வேதாளம் படத்தின் வெற்றியில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக கூறப்படுகின்றது.
இதை தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு 3 மாதமாவது ஓய்வில் இருப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அஜித் தன் படத்தில் விநாயகர் சம்மந்தப்பட்ட ஏதும் காட்சிகள் இடம்பெறுவதில் சமீப காலமாக கவனமாக உள்ளார். அவரின் வான்மதி, அமர்க்களம் படங்களில் இதுப்போன்ற விநாயகர் சம்மந்தப்பட்ட காட்சிகள் இடம்பெறும்.
படமும் நல்ல சூப்பர் ஹிட் ஆனது.தற்போது மங்காத்தாவில் அஜித்தின் பெயர் விநாயக், வீரம் படத்தில் விநாயகம், வேதளாம் படத்தில் விநாயகர் பாடல் மட்டுமில்லாமல், பெயரும் கணேஷ் தான்.
இப்படி தொடர்ந்து சில செண்டிமென்ட் விஷயங்களை அஜித் தன் படங்களில் கடைப்பிடித்து வருகிறார்.
Tags:
Ajith Success Centiment
,
Cinema
,
அஜித்
,
சினிமா