ஈழத்து நடிகை மிதுனாவின் பெயரை களங்கப்படுத்தும் ஊடகங்கள்..!!!
இந்திய சினிமாவுக்கு நிகராக ஈழத்து சினிமாத்துறையில் பாரிய வளர்ச்சி கண்டுள்ளது. உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாட்டிலும் பல ஊடகங்கள் ஈழத்து கலைஞர்களின் குறும்படங்களை வெளியிட்டு, விமர்சனங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றன.
எனினும், தற்போது ஈழத்து நடிகைகளை பழிவாங்கும் நோக்குடன் சில தனிநபர்களால் போலியான செய்திகள் பரப்பப்ட்டு பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.
வாட்ஸ் அப், மற்றும் வைபரில் அதிவேகமாக பரவிவந்த ஈழத்து நடிகை திவ்யாவின் அந்தரங்க காணொளி தொடர்பாக பல போலியான தகவல்கள் பரப்பப்படுகின்றன, குறித்த இணையத்தில் அக்காணொளி ஈழத்திலுள்ள போட்டியான நடிகை மிதுனாவினால் திட்டமிடப்பட்டு வெளிநாட்டிலுள்ளவர் மூலம் எடுக்கப்பட்டதாகவும், அந்நடிகையிலுள்ள போட்டி காரணமாக இச்செயலில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக நாம் ஈழத்து நடிகை திவ்யாவிடமிருந்து எமக்கு வந்த காணொளி :ஈழத்தின் சினிமாத்துறையின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு பங்களியுங்கள். இவ்வாறான ஈனச்செயல்களில் ஈடுபடவேண்டாம்