இளைய தளபதி திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் புலி. இப்படத்தின் வசூல் குறைந்தது ரூ 200 கோடி வரவேண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ஏனெனில் படத்தின் பட்ஜெட்டே ரூ 114 கோடி வரை இருப்பதால், ரூ 200 கோடி வசூல் செய்தால் தான் நல்ல லாபம் கிடைக்கும்.
ஆனால், மற்ற படங்களின் வருகை புலி படத்தின் வசூலை குறைக்குமா என்று பெரிய சிக்கல் எழுந்துள்ளது.அக்டோபர் 1ம் தேதி புலி வர, அடுத்த நாளே விஜய் சேதுபதியின் நானும் ரவுடி தான், ஆர்யா-அனுஷ்காவின் இஞ்சி இடுப்பழகி ஆகிய படங்கள் வெளிவரவிருக்கின்றது.
இப்படங்களின் வருகை கண்டிப்பாக புலி படத்தின் வசூலில் கொஞ்சமாவது பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.
Tags:
Cinema
,
Puli Tamil Movie Online HD