Direction & Cinematography - Nishanthan Rajakulasingam (Nisha Photography)
Screenplay & Lyrics - Umakaran (தமிழருவி கவிஞர் உமா )
Cost - Sayan | Sinthujan | Mathi Sutha | Sinthar |Vakeesan | Xyril Luxsman | Umakaran,
Trailer Music & Sound FX - Pathmayan Siva
Song music - Matheesan
Singers - Arul Tharshan | Mathu Bala | Pryan | Jo Siththaan
Editing - Mani Manivannan
VFX - Sri Thusikaran
Stunt - NB Vithushan
யாழ்ப்பாணத்தின் அரக்கர்களின் முதல் அடி (அரக்கன்)
நிசாந்தனின் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில்
உமாகனின் திரைக்கதை மற்றும் பாடல் வரிகளில்
பத்மயனின் தெறிக்கும் இசையில்
சிந்துஜன் | சயன் | மதி சுதா | சிந்தர் | வாகீசன் மற்றும் பலரின் நடிப்பிலும் கஜலக்சனின் தயாரிப்பில் வெற்றிவிநாயகன் வழங்கும் அரக்கன் வீடியோ பாடல் முன்னோட்டம் இதோ..