இணையத்தில் பட்டையை கிளப்பும் ஆர்யாவின் "கடம்பன்" திரைப்பட டீசர்..!!

1:17 AM |
மேலும் வாசிக்க…

ஆர்யாவை செல்லப்பெயர் வைத்து வாழ்த்திய த்ரிஷா..!!

1:39 AM |
நடிகர் ஆர்யாவும் த்ரிஷாவும் நீண்ட காலமாகவே நெருங்கிய நண்பர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். இன்று ஆர்யா நடித்துள்ள பெங்களூர் நாட்கள் வெளியாகியுள்ள நிலையில் அவரை நடிகை த்ரிஷா தனது டிவிட்டர் பக்கத்தில் வித்தியாசமாக வாழ்த்தியுள்ளார்.

அவரது ட்வீட் இங்கே: ” குஞ்சுமணி ஆர்யாவுக்கு என் வாழ்த்துக்கள். 2016-ல் வெளியாகும் உன் முதல் படமான பெங்களூர் நாட்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என கூறியுள்ளார். இவர்கள் இருவரும் சர்வம் படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர்.
மேலும் வாசிக்க…

ஸ்ரீதிவ்யா இவ்வளவு பேசுவாரா? அசந்துபோன ஆர்யா..!!

12:59 AM |
பாஸ்கர் இயக்கத்தில் கோபி சுந்தர் இசையில் ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, பார்வதி, ராய் லக்ஷ்மி உள்ளிட்டோர் நடித்துள்ள பெங்களூர் நாட்கள் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய நடிகை ஸ்ரீ திவ்யா படக்குழுவினர் அனைவரது பெயர்களையும் குறிப்பிட்டு அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். பின்னர் பேசவந்த ஆர்யா, ” இன்று ஒரு அதிசயம் நடந்துள்ளது. ஸ்ரீ திவ்யாவால் இவ்வளவு பேச முடியுமா என்பது எனக்கு இன்றுதான் தெரியவந்துள்ளது.

விழாவுக்குள் அவர் நுழைந்ததும் கோபி சுந்தர் யார் என்று பாபி சிம்ஹாவிடம் கேட்டார். பின்னர் மேடையேறி பேசியபோது கோபி சுந்தருடன் பல காலம் பழகியது போல் அவரை புகழ்ந்து தள்ளினார். அவர் இவ்வளவு நேரம் பேசியதில் எனக்கு மகிழ்ச்சி” என்றார்.
மேலும் வாசிக்க…

‪‎BangloreNaatkal‬ Official First Look Teaser

5:27 AM |
மேலும் வாசிக்க…

பெங்களூர் நாட்கள் டீசர் இன்று வெளியாகிறது..!!

10:58 PM |
மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘பெங்களூர் டேஸ்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பெங்களூர் நாட்கள்’ படத்தின் டீசர் இன்று மாலை 5.40 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மல்டி ஸ்டாரர் படமான இதில் ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா, ஸ்ரீ திவ்யா, பார்வதி, லக்ஷ்மி ராய் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தின் ஒரிஜினல் பதிப்பான தெலுங்கு ‘பொம்மரிலு’ படத்தை இயக்கிய பாஸ்கர், இப்படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். சமந்தா இப்படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
மேலும் வாசிக்க…

த்ரிஷாவுக்கும் ராணாவுக்கும் என்ன உறவு - ஆர்யா உடைத்த ரகசியம்..!!

1:50 AM |
மலையாளத்தில் வெற்றி பெற்ற பெங்களூர்டேஸ் படத்தின் தமிழாக்கமான பெங்களூர்நாட்கள் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது. அதில் ஆர்யா, பாபிசிம்ஹா, ராணா, ஸ்ரீதிவ்யா, பார்வதி மற்றும் இயக்குநர் பாஸ்கர் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

நடிகர் ராணாவிடம், த்ரிஷா பற்றிக் கேள்வி கேட்கப்பட்டது. த்ரிஷாவுக்கும் உங்களுக்கும் என்ன உறவு? என்று கேட்டதற்கு, இந்தப்படத்தில் சமந்தா, ஸ்ரீதிவ்யா, பார்வதி ஆகிய மூன்றுபேர் நடித்திருக்கிறார்கள் அவர்களைப் பற்றிக் கேளுங்கள் என்று சொன்ன ராணா அதோடு நில்லாமல், த்ரிஷா பற்றி ஆர்யாவிடம் கேளுங்கள் என்று சொன்னார்.

அதற்கு, ஏற்கெனவே ஆர்யா, நீங்கள் இந்தப்படத்தில் உங்கள் கதைபோலவே வாழ்ந்திருக்கிறீர்கள் என்று மறைமுகமாகச் சொல்லியிருக்கிறாரே என்றதும் ஆர்யா எப்போதுமே மறைமுகமான ஆள்தான் என்று கலகலக்க வைத்தார் ராணா. உடனே பத்திரிகையாளர்கள் ஆர்யாவிடம், த்ரிஷா பற்றிக் கேட்டதற்கு, த்ரிஷா எனக்குத் தங்கச்சி மாதிரி ராணாவுக்கு என்ன மாதிரி என்று அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொன்னதும்  அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது.
மேலும் வாசிக்க…

Inji Iduppazhagi Teaser

8:03 PM |

Inji Idupazhagi (aka) Inji Iduppazhagi is a Tamil-Telugu bilingual movie direction Prakash Kovelamudi, his wife Kanika has penned the film’s story and screenplay. The movie has Arya and Anushka Shetty in lead roles.

The movie also has Bharth and Urvashi in important roles. Shruti Haasan will be seen playing a cameo. MM. Keeravani will compose the tunes.

According to reports, Anushka is going to be seen very fat in the movie and she is increasing her weight to around 100 kg.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com