விஜய்யின் பைரவா படத்தின் பாடல் காட்சிகள் இணையத்தில் வைரல் அதிர்ச்சியில் விஜய்

2:32 AM |
மேலும் வாசிக்க…

நண்பர்களுடன் சரக்கு அடிக்கும் டோனி..! வைரல் வீடியோ

2:18 AM |
இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணித்தலைவராக திகழ்ந்து வரும் டோனி தனது நண்பர்களுடன் மது அருந்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

குறித்த வீடியோவில், டோனி உட்பட அவரின் நண்பர்கள் பலர் ஒரு அறையில் மது அருந்து கின்றனர்.

மேலும் வாசிக்க…

கொனட்டி கொனட்டி பாடும் இந்த பாப்பா யாருன்னு தெரியுதா? – வைரல் வீடியோ

1:02 AM |
நடிகை நஸ்ரியா நஸீம் சிறுமியாக இருந்தபோது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கொனட்டி கொனட்டி பாட்டு பாடியபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகியுள்ளது.

நஸ்ரியா நஸீம் நடிக்க வந்த வேகத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பொண்ணு பார்க்க மட்டும் அல்ல நல்லாவும் நடிக்குது என்று கோலிவுட் மற்றும் மல்லுவுட்டில் பெயர் வாங்கினார்.

தனுஷுடன் சேர்ந்து நையாண்டி படத்தில் நடித்து தன்னுடைய தொப்புளை ட்ரெய்லரில் காட்டிவிட்டார்கள் ஆனால், அது என்னுடைய தொப்புள் கிடையாது வேறு ஒரு பெண்ணின் தொப்புள். இன்னும் படத்தில் என்னென்ன காட்டி இருகிறார்கள் என்று தெரியவில்லை என்று பிரச்சனையை பெரிதாக்கி சர்ச்சையில் சிக்கினார். படத்தின் விளம்பரத்திற்காக அந்த பிரச்சனையை கிளப்ப சொன்னது யார் என்பது கூட பின்னர் தெரிய வந்தது.

நஸ்ரியா சிறுவயதில் துபாயில் இருந்தாராம். அப்பொழுது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக அவர் பாடிய சுலேகா பாடல் வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
 
மேலும் வாசிக்க…

அமெரிக்காவில் தனிமையில் வாக்கிங் செல்லும் ரஜினி : வைரல் வீடியோ

10:20 PM |
அமெரிக்காவுக்கு ஓய்வுக்காக சென்றுள்ள நடிகர் ரஜினியின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வெளிவந்த நிலையில், சமீபத்தில் ரஜினி தனது மகள் ஐஸ்வர்யாவுடன் அமெரிக்காவின் வெர்ஜினா நகரில் உள்ள சச்சிதானந்தா சுவாமிகளின் ஆசிரமத்தில் சாமி கும்பிடுவது போன்ற படங்களும், கோயில் வளாகத்தில் ரஜினி, தனது இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி அங்கிருப்பவர்களுக்கு வணக்கம் தெரிவிப்பது போலவும் புகைப்படங்கள் வெளியாகி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தன.

அதன்பின், அமெரிக்காவில் ரஜினி திரையரங்குக்கு சென்று ரசிகர்களுடன்  கபாலி படத்தை பார்த்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகின. இந்நிலையில், தற்போது அமெரிக்காவில் ரஜினி வாக்கிங் செல்லும் காட்சிகள் தற்போது வீடியோவாக வெளிவந்துள்ளது.காரில் சென்ற ஒருவர் சாலையின் ஓரத்தில் தனி ஒரு ஆளாக வாக்கிங் செல்லும் ரஜினியை கண்டதும், அதை தனது செல்போன் மூலமாக வீடியோ எடுத்திருக்கிறார்.

காரில் இருந்தபடியே ரஜினிக்கு டாட்டா காட்டும் அந்த ரசிகரை நோக்கி ரஜினியும் டாட்டா காட்டிவிட்டு நடந்து செல்கிறார். இந்த வீடியோ இப்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கெனவே, கபாலி படம் உலகம் முழுவதும் வெளியாகி அவரது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ரஜினிகாந்த் வாக்கிங் செல்லும் காட்சிகள் இணையதளங்களில் வெளியானது அவரது ரசிகர்களிடையே மேலும் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.
   

மேலும் வாசிக்க…
2015 Thediko.com