வேதாளம் பாடல்கள் குறித்து தனுஷ் கூறியதென்ன..??

7:39 PM |
வேதாளம் படத்தின் பாடல்கள் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும் என இசையமைப்பாளர் அனிருத் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். 

இதற்கு தனுஷ், Cant Wait:-) என ஜாலியாக பதிலளித்துள்ளார். அதேபோல் இப்படத்தின் பாடல்கள் வெற்றிபெற நடிகர் சிவகார்த்திகேயனும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து ரொமாண்டிக் பாடலாக இசையமைத்து வரும் அனிருத் இந்த படத்தில் துள்ளலான பாடல்களை கம்போஸ் செய்திருப்பதாக கூறியுள்ளார். விவேகா மற்றும் மதன் கார்கி ஆகியோர் வரிகள் எழுதியுள்ளனர். 

இசை வெளியீட்டுக்கு முன்பு இப்படத்தின் பாடல் டீசர் ஒன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது­.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com