விஜய் ரசிகர்களுக்கு பைரவா ஸ்பெஷல் என்ன தெரியுமா???

10:57 PM |
விஜய்யின் பைரவா டீஸர் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்றை பெற்று வருகிறது. படத்திற்கான வேலைகளும் விரைவில் முடிய இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளிவரும் என்று கூறப்படுகிறது.

தீபாவளிக்கு டீஸர், கிறிஸ்துமஸிற்கு பாடல், பொங்கலுக்கு படம் என ஒரே விருந்தாக இருப்பதால் ரசிகர்கள் செம கொண்டாட்ட மகிழ்ச்சி உள்ளனர்.
மேலும் வாசிக்க…

'பைரவா' டீசர் ரிலீஸ் தேதி-நேரம். அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

2:07 AM |
இளையதளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பரதன் இயக்கியுள்ள 'பைரவா' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் சென்சார் ஆகிவிட்டது என்பதையும், டீசர் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்பதையும் சற்று முன் அறிவித்திருந்தோம்.

இந்நிலையில் சில நொடிகளுக்கு முன் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளதோடு இதுகுறித்து புதிய போஸ்டர் ஒன்றும் படக்குழுவினர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

பைரவா' படத்தின் டீசர் வரும் 28ஆம் தேதி அதிகாலை 12.01க்கு இணையதளத்திலும் மறுநாள் தீபாவளி முதல் வெள்ளித்திரையிலும் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு கோடானுகோடி விஜய் ரசிகர்களுக்கு கிடைத்த தீபாவளி சிறப்பு விருந்து என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

தெறி படத்தில் இதை கவனித்தீர்களா, எத்தனை பேருக்கு தெரியும்?

10:28 PM |
இளைய தளபதி விஜய் நடித்த தெறி படம் மாபெரும் வசூல் செய்துள்ளது. இப்படத்தின் பல காட்சிகள் விஜய் ரசிகர்களுக்கு விருந்து தான்.

இதனாலேயே இப்படத்தை மீண்டும் மீண்டும் தளபதி ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். மேலும், இப்படத்தில் சமந்தாவின் அப்பாவாக நடித்தவர் யார் என்று விஜய் ரசிகர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

இவர் உதயா படத்தில் விஜய்க்கு நண்பராக நடித்தவராம், ஹிம்ம்...இதிலிருந்தே தெரிகிறது ரசிகர்கள் படத்தை எத்தனை நுணுக்கமாக பார்த்துள்ளனர் என்று, இதை ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

மேலும் வாசிக்க…

தெறி வெற்றி பிரம்மாண்டமாக கொண்டாடிய விஜய் ( படம் உள்ளே )

11:11 PM |
ஏப்ரல் 14ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது விஜய்யின் தெறி. தமிழகத்திலும், கேரளாவிலும் விஜய் ரசிகர்கள் இந்தப் படத்துக்கு அபார வரவேற்பு தந்துள்ளனர்.

இதனால் தெறி படக்குழுவினர் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். இந்த நிலையில் ரசிகர்கள் கொடுத்த பெரிய வரவேற்புக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார். 'தெறி படம் அனைவருக்கும் பிடித்த படமாக வந்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி' என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதோடு இந்த வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

மேலும் வாசிக்க…

'தெறி'யில் மேலும் ஒரு விஐபி? இதுவரை வெளிவராத சஸ்பென்ஸ்..!!

2:14 AM |
இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் இன்று இரவே ஒருசில நாடுகளிலும், நாளை அதிகாலை முதல் இந்தியாவிலும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆகும் திரையரங்குகளில் கட்-அவுட், பேனர்கள் கட்டுவதில் விஜய் ரசிகர்கள் பிசியாக உள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் எதிர்பாராத திருப்பமாக விஜய் மகன் சஞ்சய் ஒருசில காட்சிகளில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்றைய 'தெறி' பிரஸ்மீட்டில் விஜய் மகன் சஞ்சய் இந்த படத்தில் நடித்துள்ளாரா? என்று நிருபர் ஒருவர் கேட்ட கேள்வியை சற்றும் எதிர்பாராத இயக்குனர் அட்லி, அந்த கேள்விக்கு பதில் சொல்ல தயங்கினார். பின்னர் சுதாரித்து 'நாங்க சஸ்பென்ஸா வைத்திருந்தோம், நீங்க இப்ப கேட்டுட்டீங்க' என்று மட்டும் கூறிவிட்டு அடுத்த கேள்விக்கு தாவினார்.

இதில் இருந்து விஜய் மகன் சஞ்சய் இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் நடித்த 'வேட்டைக்காரன்' படத்தில் சஞ்சய் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், விஜய் மகன் சஞ்சய், விஜய் மகள் திவ்யா என விஜய்யின் குடும்ப படமாக மாறியுள்ள 'தெறி' படத்தில் சஞ்சய்க்கு அட்லி என்ன கேரக்டர் கொடுத்துள்ளார் என்பதை நாளை வெள்ளித்திரையில் தெரிந்து கொள்வோம்.
மேலும் வாசிக்க…

விஜய்க்கு சிலை திறப்பா..? பரபரப்பு தகவல்..!!

2:43 AM |
ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்களின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடந்தது ‘தெறி’ படத்தின் இசை வெளியீட்டு விழா.

கடந்த மார்ச் மாதம் சென்னை சத்யம் திரையரங்களில் இவ்விழா நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது  விஜய்க்கு ஆச்சர்யமூட்டும் விதமாக விஜய்யின் மெழுகு சிலையை திறந்துவைக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தார்களாம்.

இதனை கடைசி நேரத்தில் தெரிந்துகொண்ட விஜய் தரப்பினர், “படத்தின் ரிலீஸ் நேரத்தில் இதுபோன்று ஏதாவது செய்து அரசியல்வாதிகளின் கோபத்துக்கு ஆளாகவேண்டாம்” எனக்கூறி தடுத்துவிட்டதாக தெரிகிறது.

அதனால் அந்த மெழுகு சிலையை அப்படியே வைத்திருந்து ‘தெறி’ படம் வெளியானதும் அப்படத்தின் வெற்றி விழாவில் சிலை திறப்பை நடத்திக் கொள்ளலாம் என படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

எப்புடியோ விஜய்க்கு தெறி ஸ்பெஷல் சிலை ரெடி!!
மேலும் வாசிக்க…

'தெறி'யில் இன்னொரு போனஸ். ஜி.வி. பிரகாஷ் வெளியிட்ட புதிய தகவல்..!!

2:04 AM |
இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மாஸ் ஹிட்டானது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த படத்தின் ஏழு பாடல்களும் விஜய் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இன்னொரு போனஸாக கடைசி ரிலீல் ஒரு சிறிய பாடல் ஒன்றை புதியதாக இணைத்துள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் பின்னணி இசை பணிகள் முற்றிலும் முடித்து ஒப்படைத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'டப் தெறி ஸ்டெப்' பாடல் முக்கிய இடத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த ஜி.வி.பிரகாஷ் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இந்த படத்திற்கு பிரம்மாதமாக அமைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், இயக்குனர் மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், ராதிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் அட்லி இயக்கியுள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படத்தின் வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.


மேலும் வாசிக்க…

தெறி படத்தின் மூலம் அட்லீக்கு அடித்த அதிர்ஷ்டம்..!!

12:11 AM |
தெறி படத்தின் ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் பட்டையை கிளப்பி வருகின்றது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் அட்லீயை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையிலையில் இப்படத்தில் வில்லனாக நடித்த மகேந்திரன், படத்தில் அட்லீயின் வசனத்தை கண்டு அசந்துவிட்டாராம்.

இதனால், பெண்களை மையப்படுத்தி மகேந்திரன் விரைவில் எடுக்கவிருக்கும் ஒரு படத்திற்கு அட்லீயை வசனம் எழுத கேட்டுள்ளாராம்.
மேலும் வாசிக்க…

ரசிகர்களின் “தவம்” – இதற்காகவா ஆச்சர்யத்தில் தெறி டீம்..!!

1:33 AM |
வரும், 14ம் தேதி வெளியாகவுள்ள, தெறி படத்துக்காக, இப்போதே தவமிருக்க துவங்கி விட்டனர், விஜய் ரசிகர்கள். இந்த படத்தில், விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பதால், ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என்கின்றனர், ரசிக மகா ஜனங்கள்.

படத்தின் டிரெயிலரை இணையதளத்தில், 50 லட்சம் பேர் பார்வையிட்ட செய்தியால் படக்குழுவினர் ஆச்சர்யத்தில் இருக்கின்றனர். அண்டை மாநிலங்களை பொறுத்தவரை, கேரளாவில் தான், விஜய் படங்கள் வசூலை குவிக்கும். இப்போது, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களிலும் கல்லா கட்டும் வகையில், தெலுங்கிலும் இந்த படத்தை, ‘டப்’ செய்து வெளியிடும் வேலை தீவிரமாக நடக்கிறது.
மேலும் வாசிக்க…

தெறி படத்தை புறக்கணிக்க போகும் விஜய் ரசிகர்கள் - அதிர்ச்சியில் கோலிவுட்..!!

11:10 PM |
தெறி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

மேலும் அரங்கினுள் நுழைந்த சில ரசிகர்களையும் அடியாட்கள் சட்டையை பிடித்து வெளியே இழுத்து வந்து அடித்து துரத்தும் காட்சிகள் தற்போது வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து ரசிகர்கள், சினிமா என்பது ரசிகர்களுக்காக தான். ரசிகர்களுக்கே விழாவில் கலந்துகொள்ள அனுமதி இல்லை. தீவிர விஜய் ரசிகன் நான், அவரை நேரில் காண வந்து இவ்வளவு அசிகங்களை சந்தித்துள்ளோம்.

இதேபோல் எங்களை தெறி திரைப்படம் வெளியாகும் நாள் அன்று செய்வார்களா? நாங்கள் தெறி படத்தை புறக்கணிக்க உள்ளோம், இதற்கு விஜய் உரிய பதில் சொல்லியாக வேண்டும் என்று கோபத்துடன் பேசியுள்ளார்.விஜய் ரசிகர்களே விஜய் படத்தை புறக்கணிக்க இருப்பதாக கூறியது கோலிவுட்டை அதிர்ச்சியாக்கியுள்ளது.
மேலும் வாசிக்க…

குடிபோதையில் தள்ளாடும் விஜய் – வாட்ஸ் அப்பில் பரவும் அதிர்ச்சி புகைப்படங்கள்..!!

11:31 PM |
நடிகர் விஜய் கடந்த வருடம் பிரேம்ஜி அமரனின் பிறந்தாநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட புகைப்படங்கள்  வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. இது, விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.









மேலும் வாசிக்க…

விஜய் ரசிகர்களை கோபப்படுத்திய அனிருத்..!!

11:41 PM |
அனிருத் தற்போது தன் இசை நிகழ்ச்சியை துபாயில் நடத்துவுள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ஆந்திராவில் நடந்த ஒரு விருது விழாவில் கலந்துக்கொண்டார்.

இதில் இவர் கத்தி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றார். இவ்விருதை வென்ற பிறகு ஒரு சில வரிகள் தொகுப்பாளர் பாட சொன்னார்கள்.

அவர் கத்தி படத்திலிருந்து பாடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வேதாளம் படத்திலிருந்து ஆலுமா டோலுமா பாடல் பாடியது அனைத்து விஜய் ரசிகர்களையும் கோபப்படுத்தியது.
மேலும் வாசிக்க…

புலி படம் பிடிக்காததால் விஜய் ரசிகர்கள் திரையரங்கை விட்டுப் பாதியில் செல்லும் வீடியோ.!!

7:12 AM |



புலி படம் பிடிக்காததால் விஜய் ரசிகர்கள் திரையரங்கை விட்டுப் பாதியில் செல்லும் அதிர்ச்சி வீடியோ.!! Vijay Fans Reaction

மேலும் வாசிக்க…
2015 Thediko.com