விஜய் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் ரஜினி..??

6:21 AM |
விஜய் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி சக்கைபோடு போட்ட படம் கத்தி. இப்படம் சிரஞ்சீவி நடிப்பில் விரைவில் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது.

இது சிரஞ்சீவி நடிக்கும் 150-வது படமாகும்.

இந்நிலையில் இப்படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தனது நண்பர் சிரஞ்சீவிக்காக ஒரு சின்ன கேமியோ ரோலில் நடிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் இது எந்தளவு உண்மை என்பது பின்னாளில் தான் தெரியவரும்.
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com