விஜய் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி சக்கைபோடு போட்ட படம் கத்தி. இப்படம் சிரஞ்சீவி நடிப்பில் விரைவில் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது.
இது சிரஞ்சீவி நடிக்கும் 150-வது படமாகும்.
இந்நிலையில் இப்படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தனது நண்பர் சிரஞ்சீவிக்காக ஒரு சின்ன கேமியோ ரோலில் நடிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் இது எந்தளவு உண்மை என்பது பின்னாளில் தான் தெரியவரும்.
Tags:
Cinema
,
சினிமா
,
விஜய்
,
விஜய் படத்தில் நடிக்கும் ரஜினி