17 வயது ஹீரோ..! வலையில் வீழ்த்தி ‘அந்த’ விஷயம் மொத்தமும் கற்று கொடுத்த அம்மா நடிகை..!!

1:50 AM |
அந்த ஹீரோவிற்கு அது முதல் படம்..! பதினேழு வயது. அவரது அப்பாவும் நடிகர் மிக மிக பண்பானவர். பெரிய பாரம்பரியம். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி போன்ற முப்பெரும் ஹீரோக்கள் சினிமாவில் கொடி கட்டி பறந்த காலத்தில் முத்துராமன் தனக்கென்று நல்ல படங்களை தேர்ந்தெடுத்து தனக்கென ஒரு கூட்டத்தைச் சேர்த்திருந்தார்.

முத்துராமனின் பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடியது. சூரிய காந்தி, தீர்க்க சுமங்கலி, சர்வர் சுந்தரம் போன்ற படங்களை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்கமுடியுமா..?

அவரது மகனை அந்த இமயம் தனது காதல் படத்தில் அறிமுகம் செய்தார். நடிகை ராதாவும் அந்த படத்தில் தான் அறிமுகம் ஆனார்.படம் வெள்ளிவிழா கண்டது.

ஆனால் அந்த படம் சூட்டிங் துவங்கியது அப்போது அதில் ஒரு நடிகை அம்மா வேடத்தில் நடித்தார். அவருக்கு என்ன தோன்றியதோ அந்த இளம் ஹீரோவை ‘ரொம்பவே’ பிடித்துப் போனது.

அன்பு காட்டினார். ஆதரித்தார். அரவணைத்தார். அந்த காலகட்டத்தில் ஜெமினி சினிமா போன்ற பத்திரிகைகள் இதை பெரிய கிசுகிசுக்களாக எழுதின.

முழுக்க அந்த ஹீரோவை ஆக்ரமித்துக் கொண்டார் அந்த அம்மா நடிகை. அதிலிருந்து ஹீரோ மீளவே முடியவில்லை என்கிறார்கள்.

அந்த ஹீரோவின் வாழ்க்கை அன்று முதல் மாற ஆரம்பித்து இப்பொது வரை வெளிவர முடியாமல் இதோ இப்போது சினிமாவில் இருந்தே ஒதுங்க வேண்டிய பரிதாப நிலை..!

இந்த விசயங்களை கேள்விப் பட்ட அப்பா மிகவும் மனம் உடைந்து போனாராம். ஊட்டியில் படபிடிப்பில் மகனுக்கு துணையாக போன அந்த அற்புத நடிகர் மனம் வெறுத்துப் போய் சுரண்டு விழுந்து ஹார்ட்அட்டாக்கில் பரிதாபமாக இறந்தும் போனார்..!

கொடுமை கொடுமை..!!
மேலும் வாசிக்க…

நடிகை விஜயலட்சுமியின் தாயார் திடீர் மரணம்..!!

11:34 PM |
‘சென்னை 6000028’, ‘அஞ்சாதே’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. இவர் பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளாவார். விஜயலட்சுமியின் தாயார் ராதா அகத்தியன் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 68.

அகத்தியன்-ராதா தம்பதியருக்கு கார்த்திகா, விஜயலட்சுமி, நிரஞ்சனி என மூன்று மகள்கள். ராதா அகத்தியனின் மறைவு அவரது குடும்பத்தாரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராதா அகத்தியனின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலும், அஞ்சலியும் செலுத்தி வருகிறார்கள்.

ராதா அகத்தியனின் இறுதி ஊர்வலம் நாளை கோடம்பாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து தொடங்கும் என கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…

முன்னாள் நடிகை ராதா மீது பரபரப்பு புகார்..!!

11:43 PM |
சென்னையை சேர்ந்த பெண் உமாதேவி பிரபல நடிகை ராதா மீது பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதாவது, தன்னிடம் இருந்து கணவரை பிரிக்க முயற்சி செய்வதாகவும், தொடர்ந்து மிரட்டல்கள் விடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் உமா தேவி அளித்துள்ள புகாரில், சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்துள்ள ராதா என்பவர் என்னிடமிருந்து எனது கணவரை பிரிக்க பார்க்கிறார்.

இதுதொடர்பாக ஏற்கனவே நான் விருகம்பாக்கம் மற்றும் மாம்பலம் பொலிஸ் நிலையத்தில் மனு அளித்திருந்தேன், அவர்களும் எச்சரித்து அனுப்பினர்.

ஆனால் தொடர்ந்து ராதா என் கணவருக்கு போன் செய்கிறாள், எங்கள் குடும்பத்தை நிம்மதியாக இருக்கவிடுவதில்லை, என்னையும், என் மகளையும் மிரட்டுகிறார்.

எனவே ராதாவிடமிருந்து என்னுடைய கணவரை மீட்டுத் தாருங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்றிரவு முதல் தன்னுடைய கணவரை காணவில்லை என்றும், கண்டுபிடித்து தரும்படியும் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com