என்னை அறிந்தால், மாயா போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் அனிகா. இவர் மலையாளத்தில் நயன்தாரவின் மகளாக பாஸ்கர் தி ராஸ்கர் படத்திலும் நடித்திருந்தார்.
சமீபத்தில் வெளிவந்த
மிருதன் படத்தில் கூட இவருடைய நடிப்பு அனைவராலும் பாரட்டப்பட்டது. இந்த சுட்டி ஒரு பேட்டியில் ‘நான் எங்கு சென்றாலும் என்னை எல்லோரும் தல பொண்ணு எப்படி தான் கூப்பிடுகிறார்கள்.
என்னுடன் போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள், இதெல்லாம் அஜித் சாரால் தான்’ என மகிழ்ச்சியுடன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
அஜித்
,
என்னை அறிந்தால்
,
சினிமா
,
மாயா
,
மிருதன்