கொட்டிய வசூல், திரையரங்குகள் அதிகரிப்பு - பிச்சைக்காரன் வசூல் நிலவரம்

5:51 AM |
கடந்த வாரம் திரைக்கு வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படம் பிச்சைக்காரன்.

இப்படம் வெளிவந்த 3 நாட்களாகவே ஹவுஸ் காட்சிகள் தான்.இப்படம் 3 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ 4.5 கோடி வரை வசூல் செய்து விட்டதாம்.

படத்தின் பட்ஜெட்டை ஒப்பிடுகையில் இவை வசூல் சாதனை தான்.

மேலும், இப்படத்திற்கு இன்றிலிருந்து 100 திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com