கடந்த வாரம் திரைக்கு வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படம் பிச்சைக்காரன்.
இப்படம் வெளிவந்த 3 நாட்களாகவே ஹவுஸ் காட்சிகள் தான்.இப்படம் 3 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ 4.5 கோடி வரை வசூல் செய்து விட்டதாம்.
படத்தின் பட்ஜெட்டை ஒப்பிடுகையில் இவை வசூல் சாதனை தான்.
மேலும், இப்படத்திற்கு இன்றிலிருந்து 100 திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Tags:
Cinema
,
சினிமா
,
பிச்சைக்காரன்
,
பிச்சைக்காரன் வசூல்