கொனட்டி கொனட்டி பாடும் இந்த பாப்பா யாருன்னு தெரியுதா? – வைரல் வீடியோ

1:02 AM |
நடிகை நஸ்ரியா நஸீம் சிறுமியாக இருந்தபோது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கொனட்டி கொனட்டி பாட்டு பாடியபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகியுள்ளது.

நஸ்ரியா நஸீம் நடிக்க வந்த வேகத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பொண்ணு பார்க்க மட்டும் அல்ல நல்லாவும் நடிக்குது என்று கோலிவுட் மற்றும் மல்லுவுட்டில் பெயர் வாங்கினார்.

தனுஷுடன் சேர்ந்து நையாண்டி படத்தில் நடித்து தன்னுடைய தொப்புளை ட்ரெய்லரில் காட்டிவிட்டார்கள் ஆனால், அது என்னுடைய தொப்புள் கிடையாது வேறு ஒரு பெண்ணின் தொப்புள். இன்னும் படத்தில் என்னென்ன காட்டி இருகிறார்கள் என்று தெரியவில்லை என்று பிரச்சனையை பெரிதாக்கி சர்ச்சையில் சிக்கினார். படத்தின் விளம்பரத்திற்காக அந்த பிரச்சனையை கிளப்ப சொன்னது யார் என்பது கூட பின்னர் தெரிய வந்தது.

நஸ்ரியா சிறுவயதில் துபாயில் இருந்தாராம். அப்பொழுது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக அவர் பாடிய சுலேகா பாடல் வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
 
மேலும் வாசிக்க…

பஹத் பாசிலை ஏன் திருமணம் செய்துக்கொண்டேன்- முதன் முதலாக கூறிய நஸ்ரியா..!!

9:38 PM |
நேரம், ராஜா ராணி மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் கவர்ந்து இழுத்தவர் நஸ்ரியா. இவர் தமிழ் சினிமாவின் பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்த்த நிலையில், மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டார்.

இதனால் ரசிகர்கள் பலரும் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் சமீபத்தில் இதுக்குறித்து நஸ்ரியா, ‘25 வயதிலேயே திருமணம் செய்யவேண்டும் என்ற முடிவை நான் தான் எடுத்தேன்.

மேலும், பஹத் வீட்டில் அவருக்கு தீவிரமாக பெண் பார்த்து வந்தது நான் அறிந்தேன், அவரை தவற விட எனக்கு மனதே இல்லை, அதனால், தான் உடனே பஹத்தை திருமணம் செய்ய சம்மதித்தேன்’ என கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

நஸ்ரியாவுக்காக அவரது கணவரின் படத்தை புறக்கணியுங்கள்: ரசிகை ஆவேசம்..!!

11:58 PM |
திருவனந்தபுரம்: நஸ்ரியாவை நடிக்கவிடாமல் வீட்டில் இருக்க வைத்துள்ள பஹத் பாசில் நடித்துள்ள மகேஷின்டே பிரதிகாரம் படத்தை புறக்கணிக்குமாறு இளம்பெண் ஒருவர் ஃபேஸ்புக்கில் கேட்டுக் கொண்டுள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் அறிமுகமானவர் நஸ்ரியா. வளர்ந்த பிறகு ஹீரோயினாக ஆனார். ஹீரோயினாக நடிக்க வந்த வேகத்தில் தனது நடிப்புத் திறமையால் மல்லுவுட் மற்றும் கோலிவுட் ரசிகர்களை கவர்ந்தார்.

ஒரு சில படங்களில் நடித்திருக்கையில் மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
நஸ்ரியா திருமணத்திற்கு பிறகு நஸ்ரியா நடிக்காமல் வீட்டில் உள்ளார். அவர் விரைவில் நடிக்க வருவார் என்ற செய்தி மட்டும் மலையாள செய்தித்தாள்களில் அடிக்கடி வருகிறதே தவிர அவர் நடிப்பதாக தெரியவில்லை.


பஹத் பாசில் நஸ்ரியாவை அவரது கணவர் பஹத் பாசில் தான் நடிக்கவிடாமல் வீட்டில் வைத்துள்ளார். அதனால் ஆணாதிக்கம் மிக்க பஹத் நடித்து இன்று ரிலீஸாகியுள்ள மகேஷின்டே பிரதிகராம் படத்தை நான் புறக்கணிக்கிறேன். நீங்களும் புறக்கணியுங்கள் மக்களே என இளம்பெண் ஒருவர் ஃபேஸ்புக்கில் மலையாளத்தில் தெரிவித்துள்ளார்.

வெயிட் நஸ்ரியா தற்போது வெயிட் போட்டு குண்டாக இருப்பதை வேறு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து பஹத்திடம் இருந்து திட்டு வாங்கினர்.தெரியுமா?

இளம்பெண் ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்திருப்பதை பார்த்த வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், நஸ்ரியாவை பஹத் தான் நடிக்க விடவில்லை என்று உங்களுக்கு தெரியுமா? அவர் கல்லூரியில் படிக்கலாம், வீட்டில் சந்தோஷமாக இருக்கலாம். ஏன் எத்தனையோ நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிக்கவில்லை. அவர்களை பற்றி எல்லாம் உங்களுக்கு அக்கறை இல்லையா என்று கேட்டுள்ளார்.

மேலும் வாசிக்க…

நிஜ வாழ்க்கையில் நஸ்ரியா எப்படி..? திரைக்கு வருவதற்கு முன்..!! - வீடியோ

7:06 PM |

Nazriya Nazim Then and Now childhood performance Raja Rani, Naiyaandi Tamil Malayalam Movies


மேலும் வாசிக்க…

நஸ்ரியாவை கிண்டல் செய்யும் ரசிகர்கள்…பதிலடி கொடுத்த நடிகை..!!

12:01 AM |
நஸ்ரியா, திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டார். சமீபத்தில் அவர் மீண்டும் நடிக்க வருவதாக செய்திகள் அடிபட்டன.

இந்நிலையில் நஸ்ரியா மீண்டும் நடிக்க வர மாட்டாரா என ஏங்கி கிடந்த அவரது ரசிகர்கள், இப்போது அம்மா தாயே கொஞ்ச நாளைக்கு சினிமா பக்கம் வரவேண்டாம்மா.. என கும்பிடு போடாத குறையாக சோஷியல் மீடியாவில் நஸ்ரியாவை ஓட்டுகிறார்களாம்.

காரணம் நஸ்ரியாவின் குண்டான தோற்றம் தானாம். இதே போலத்தான் நடிகை ரீமா கல்லிங்கல்லையும் திருமணம் முடிந்து மீண்டும் நடிக்க வந்தபோது ரசிகர்கள் கிண்டலடித்துள்ளார்கள். இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரீமா சமீபத்தில் ஒரு பேட்டியளித்துள்ளார்.

நடிகை ரீமா பேசியதாவது:
கல்யாணம் செய்து கொண்டால் ஒரு பெண்ணுக்கு எப்படியும் உடம்பில் மாற்றங்கள் வரும். அது இயற்கை, அதை நாம் ஒன்றும் பண்ண முடியாது. இதற்கு முன் இப்படி பல நடிகைகள் பூரிப்பான உடல்வாகுடன் திருமணத்திற்குப்பின் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்திருக்கிறார்கள். உண்மையான ரசிகர்கள் எங்களது நடிப்பை மட்டுமே பார்ப்பார்கள் என நஸ்ரியாவுக்கும் சேர்த்து வக்காலத்து வாங்கியுள்ளார்.



மேலும் வாசிக்க…
2015 Thediko.com