இளைய தளபதி விஜய் இன்று இந்த உயரத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவருடைய தந்தை எஸ்.ஏ.சி தான்.
இந்நிலையில் இவர் நடித்த நையப்புடை படத்தின் ட்ரைலரை விஜய் தன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட மறுத்துவிட்டாராம்.இதை ஒரு பேட்டியில் எஸ்.ஏ.சி கூறியுள்ளார்.
இதற்கு ஏன் விஜய் அதை வெளியிடவில்லை என விளக்கமும் கூறியுள்ளார்.விஜய் இவரிடம் ‘என் தளத்தில் வெளியிடுவதில் எந்த தயக்கமும் இல்லை, ஆனால், உங்களை எல்லோரும் கிண்டல் செய்வார்கள் அப்பா’ என கூறினாராம்.
Tags:
Cinema
,
எஸ்.ஏ.சி
,
சினிமா
,
ட்ரைலர்
,
நையப்புடை
,
விஜய்