செந்தில் இறந்து விட்டார்:நான் நலமாக இருக்கிறேன் வதந்திகளை நம்ப வேண்டாம் – நடிகர் செந்தில்..!!

12:57 AM |
என்னை பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் நான் நலமாக இருக்கிறேன் என்று நகைச்சுவை நடிகர் செந்தில் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திருச்சியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் செந்தில் இறந்து விட்டார் என்று தீயாக பரவிய செய்திக்கு நடிகர் செந்தில் விளக்கம் அளிக்கையிலேயே என்னை பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் நான் நலமாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க…

நடிகர் செல்வகுமார் விபத்தில் மரணம் - அதிர்ச்சியில் சின்னத்திரையினர்..!!

10:18 PM |
வெள்ளித்திரையில் பல படங்களிலும், சின்னத்திரையில் பல சீரியல்களிலும் நடித்திருப்பவர் நடிகர் செல்வகுமார். இவர் நேற்றிரவு ஏற்பட்ட விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.

இவரின் இந்த திடீர் மரணத்தால் சின்னத்திரையினர் அதிர்ச்சியில் உள்ளனர்.இவர் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் போன்ற வெள்ளித்திரை நகைச்சுவை நடிகர்களுடன் நிறைய படங்களில் நடித்துள்ளார்.
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com