சன்னி லியோன் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் கூட கேட்ட சர்ச்சை கேள்விக்கு எல்லாம், நிதானமாக பதில் அளித்தார்.
இதை தொடர்ந்து இன்று ஒரு நிருபர் இவரிடம், ‘இரவு நிகழ்ச்சிக்கு எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள்’ என கேட்டார்.உடனே கோபமாக அந்த நிருபர் கன்னத்தில் அறைந்தார்,
இதுக்குறித்து சன்னி லியோன் கணவரும் சரியான பதிலடி கொடுத்துள்ளார், இதில் எந்த தவறும் இல்லை என தெரிவித்துள்ளார்.
Tags:
Cinema
,
இரவு நிகழ்ச்சி
,
சன்னி லியோன்
,
சினிமா
,
தொலைக்காட்சி
,
நிருபர்