அரை நிர்வாண கோலத்தில் மீண்டும் நடிகை எமி ஜாக்சன்..!!

1:58 AM |
நடிகை எமி ஜாக்சன், அரை நிர்வாண படத்தை மீண்டும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடித்து வரும், 2.0 படத்தை, 350 கோடி ரூபாய் செலவில், லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில், எமி ஜாக்சன் நாயகியாக நடிக்கிறார்.

ஷங்கர் பட நாயகி என்றாலே படம் வெளிவரும் வரை, நாயகி குறித்த படமோ, செய்தியோ வெளியே வராது. ஆனால், எமி ஜாக்சனோ, அரை நிர்வாண கோலத்தில் உள்ள தன் படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார். படுத்த நிலையில், தன் அரை நிர்வாண படத்தை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்பு வெளியிட்ட அவர்,

நேற்று முன்தினம், நின்ற நிலையிலான அரை நிர்வாண படத்தை மீண்டும் வெளியிட்டு உள்ளார். அந்த படத்திற்கு, டாப் போட சோம்பேறித்தனமான நாள்…ஞாயிற்றுக்கிழமை என, விளக்கமும் அளித்துள்ளார். பீட்டா ஆதரவாளரான எமி ஜாக்சனுக்கு, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து,

அவரை, 2.0 படத்திலிருந்து நீக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தினர். இந்தச் சூழலில், எமி ஜாக்சன் நடித்த, பீட்டா ஆதரவு வீடியோ மற்றும் அரை நிர்வாண படங்கள் வெளியாகி, ஷங்கர் உள்ளிட்ட, 2.0 படக்குழுவினரை டென்ஷனாக்கி உள்ளது.
மேலும் வாசிக்க…

அரை நிர்வாண படத்தால் பரபரப்பு..!!

11:26 PM |
‘பொய் சொல்லப்போறோம்’ படத்தின் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகமானவர் பியா பாஜ்பாய். தொடர்ந்து ‘ஏகன்’, ‘கோவா’, ‘கோ’, ‘சட்டம் ஒரு இருட்டறை’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது அரை நிர்வாண படத்தை அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

ஏற்கனவே ஸ்ரேயா, ராய்லட்சுமி, எமிஜாக்சன் இதுபோல் அவரது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தனது அரை நிர்வாண படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த பட்டியலில் இப்போது பியா பாஜ்பாயும் சேர்ந்திருக்கிறார்.

மாடல் அழகியாக இருந்த இவர் விளம்பர படங்களில் நடித்தார். பின்னர் நடிகை ஆனார். சினிமாவில் மார்க்கெட் பிடிப்பதற்காகத்தான் இதுபோன்ற படங்களை நடிகைகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மேலும் வாசிக்க…

அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட விஜய் பட நாயகி - புகைப்படம் உள்ளே

11:30 PM |
சமீப காலமாக பிரபல நடிகைகள் தங்களின் அரை நிர்வாண படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சமீபத்தில் எமி ஜாக்சன் படுக்கையிலிந்த படி அரைநிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் இலியானா. இந்தி படங்களில் நடித்து வரும் இவர் தற்போது எமியை போன்றே அரை நிர்வாண படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இவர் தமிழில் நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க…
2015 Thediko.com