ஒஸ்கார் நாயகனிடம் இருந்து பிரிவதாக அவருடன் நீண்டநாட்களாக வாழ்ந்து வந்த நாயகி பிரிந்து விட்ட தே இப்போதைய ஹாட் செய்தி.
என்ன காரணத்துக்காக பிரிந்தார் என ஊரே தலையை பிய்த்துக்கொள்ள காற்றுவாக்கில் அடிபடுகிறது புதுக்கதை
ஒஸ்கார் நாயகன் பெண்கள் விடயத்தில் ஒரு காந்தம் என்பது ஊரறிந்த விடயம்
இந்தக் காந்த த்துடன் ஒட்டிய ரம்யமான இரும்புத்துண்டே பிரிவுக்குக் காரணம் என்கின்றது அத்தகவல்
சபாஷ்போடவைக்கும் பட த்துக்காக வெளிநாடு சென்றிருந்தார் அந்த ஒஸ்கார் நாயகன் அங்கே அவரது முன்னாள் நாயகியும் ஆடை வடிவமைப்புக்காக சென்றிருந்தார்.
ஆனால் நாயகனின் மூத்த வாரிசுக்கும் ஆடை வடிவமைப்பு நாயகியும் முரண்படவே நாயகி நாடு திரும்பிவிட்டார்.
இந்த நேரத்தில் காந்த நாயகியுடன் ஒட்டிவிட்டாராம். அப்படத்தில் நடிக்கும் ரம்யமான நாயகி அவருடம் இவரும் ஏற்கனவே பல படம் நடித்தவர்கள் என்பது புது விடயமல்லவே.
இருவரின் ஈர்ப்பும் அழுத்தமாக அமைந்துவிட்ட அக்கதை நாயகனின் நெடுநாள் நாயகியின் காதுக்கு வந்துவிட்டதாம் இதனை பொறுத்துக்கொள்ள முடியாத நாயகி உடனே அறிக்கை விட்டு ஆளை விடுங்க என விலகி விட்டாராம்.
இது தான் இந்த பிரச்சினைக்கு காரணமென அடித்துக்கூறுகின்றனர் நம்பத்தகுந்த வட்டாரங்கள்.
Tags:
Cinema
,
சினிமா
,
நாயகன்
,
நாயகி
,
பிரிவு
,
ரம்யமான நாயகி
,
ஹாட் செய்தி