நாயகனின் பிரிவுக்கு பின்னால் அந்த நடிகையா???

12:25 AM |
ஒஸ்கார் நாயகனிடம் இருந்து பிரிவதாக அவருடன் நீண்டநாட்களாக வாழ்ந்து வந்த நாயகி பிரிந்து விட்ட தே இப்போதைய ஹாட் செய்தி.

என்ன காரணத்துக்காக பிரிந்தார் என ஊரே தலையை பிய்த்துக்கொள்ள காற்றுவாக்கில் அடிபடுகிறது புதுக்கதை

ஒஸ்கார் நாயகன் பெண்கள் விடயத்தில் ஒரு காந்தம் என்பது ஊரறிந்த விடயம்

இந்தக் காந்த த்துடன் ஒட்டிய ரம்யமான இரும்புத்துண்டே பிரிவுக்குக் காரணம் என்கின்றது அத்தகவல்

சபாஷ்போடவைக்கும் பட த்துக்காக வெளிநாடு சென்றிருந்தார் அந்த ஒஸ்கார் நாயகன்  அங்கே அவரது முன்னாள் நாயகியும் ஆடை வடிவமைப்புக்காக சென்றிருந்தார்.

ஆனால் நாயகனின் மூத்த வாரிசுக்கும் ஆடை வடிவமைப்பு நாயகியும் முரண்படவே நாயகி நாடு திரும்பிவிட்டார்.

இந்த நேரத்தில் காந்த நாயகியுடன் ஒட்டிவிட்டாராம்.  அப்படத்தில் நடிக்கும் ரம்யமான நாயகி அவருடம் இவரும் ஏற்கனவே பல படம் நடித்தவர்கள் என்பது புது விடயமல்லவே.

இருவரின் ஈர்ப்பும் அழுத்தமாக அமைந்துவிட்ட  அக்கதை நாயகனின் நெடுநாள் நாயகியின் காதுக்கு வந்துவிட்டதாம் இதனை பொறுத்துக்கொள்ள முடியாத நாயகி உடனே அறிக்கை விட்டு ஆளை விடுங்க என விலகி விட்டாராம்.

இது தான் இந்த பிரச்சினைக்கு காரணமென அடித்துக்கூறுகின்றனர் நம்பத்தகுந்த வட்டாரங்கள்.
மேலும் வாசிக்க…

நடிகையை ரத்தம் வர அறைந்ததாக கமல் மீது பரபரப்பு புகார்!! - அதிர்ச்சியில் திரையுலகம்

11:36 PM |
உலக நாயகன் கமல் ஹாஸன் வேண்டும் என்றே நடிகை கார்த்திகாவை ஓங்கி அறைந்ததால் அவரது காதில் இருந்து ரத்தம் வந்தது என பிரபல மலையாள சினிமா விமர்சகர் பெல்லிசேரி தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாஸன், சரண்யா, ஜனகராஜ் உள்ளிட்டோர் நடித்த படம் நாயகன்.

அந்த படத்தில் கமல் ஹாஸனின் மகளாக மலையாள நடிகை கார்த்திகா நடித்திருந்தார். கார்த்திகா நாயகன் தவிர்த்து பூவிழி வாசலிலே படத்திலும் நடித்துள்ளார்.

நாயகன் படம் குறித்து பிரபல மலையாள சினிமா விமர்சகர் பெல்லிசேரி மலையாள வார இதழ் ஒன்றுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு பேட்டியளித்தார்.

அந்த பேட்டியில் அவர் கமல் மீது குற்றம் சுமத்தியுள்ளார்  நாயகன் பட போட்டோ ஷூட்டிங்கின் போது  கமல் ஹாஸன் கார்த்திகாவின் தோளில் கை போட்டுள்ளார். இது பிடிக்காமல் அவர் கமலின் கையை தட்டியுள்ளார் என்கிறார் பெல்லிசேரி.

கார்த்திகா கையை தட்டிவிட்டும் கமல் மீண்டும் அவரது தோளில் கை போட்டார். இதனால் கடுப்பான கார்த்திகா மீண்டும் அவரது கையை தட்டிவிட்டு என்னை யாரும் தொட்டு நடிப்பது பிடிக்காது என்று முகத்தில் அடித்தது போன்று கமலிடம் தெரிவித்தார் என்று பெல்லிசேரி கூறியுள்ளார்.

படத்தில் ஒரு காட்சியில் கமல் கார்த்திகாவை கன்னத்தில் அறைய வேண்டும். கமல் போட்டோ ஷூட்டிங்கின் போது நடந்ததை மனதில் வைத்து கார்த்திகாவை ஓங்கி அறைந்தார்.

இதில் கார்த்திகாவின் காதில் இருந்து ரத்தம் வந்தது என பெல்லிசேரி தெரிவித்துள்ளார்.  கமல் ஹாஸனின் செயலை பார்த்து தான் கார்த்திகா இனி நான் தமிழ் படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று கூறியதுடன், அதன்படியே செய்தார் என்று பரபரப்பை கிளப்பியுள்ளார் பெல்லிசேரி.
 
மேலும் வாசிக்க…

நாயகன், தளபதி பட நடிகர் மரணம்..!!

10:57 PM |
நாயகன், தளபதி போன்ற படங்களில் நடித்திருந்த பிரதீப் ஷக்தி நேற்று   ( 20.02.2016 )  உயிரிழந்துள்ளார்.

குண்டூரில் பிறந்த இவர் New Jersey, Usaவில் ஒரு ஹோட்டல் ( Restaurant ) நடத்தி வருகிறார்.

60 வயதான இவர் கடைசியாக தெலுங்கில் வெங்கடேஷ், அனுஷ்கா ஷெட்டி நடித்த சின்டகாலாயா ரவி என்ற படத்தில் நடித்திருந்தார்.

பிரதீப் ஷக்தியை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு THEDIKO தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com