அந்த வில்லன் நடிகர் தமிழ்,தெலுங்கு,இந்தி,தெலுங்கு,கன்னடம் என அனைவருக்கும் செல்லம்..! அவர் திரையில் தோன்றினாலே ரசிகர்கள் முகத்தில் பிரகாசம் தோன்றும்.கொஞ்ச காலம் முன்னால் அந்த நம்பர் நடிகையின் அம்மாவை ஒரு விழாவில் பார்த்து விட்டார்.
அம்புட்டுதான்.அவருக்கு கையும் ஓடல,காலும் ஓடல..! ஆத்தி நடிகையை விட இந்த அம்மே எம்புட்டு அழகுன்னு மெய் மறந்து போயி அந்த அம்மே கிட்டே சம்சாரிச்ச்சர்..!
அந்த அம்மே அழகுன்ன அழகு அப்படி ஒரு அழகு பக்கத்துல நின்னு பேசும் போது வில்லனுக்கு இன்னும் பத்தி எரிய ஆரம்பிச்சுடுச்சு..!
போன் நம்பர் கேட்டு வாங்கிட்டாரு..!அதுல இருந்து தினமும் ஒரே கடலை..! ஒருநாள் அந்த அம்மே கிட்டே ஒப்பனா கேட்டுட்டாரு நம்ப செல்லம்..!
அந்த அம்மே ஓ அதுக்கென்ன ஆன நீங்க எம் பொண்ண வெச்சு சொந்த படம் எடுங்க..சூட்டிங் பூராவும் உன் கூடவே இருப்பேன்ல என்று ஒரு போடு போட்டார்.
அப்போ அந்த செல்ல வில்லன் சொந்த படம் எடுத்தாரு.ஓ தாராளமா என்று சொன்ன வில்லன். ஒந்த படமும் துவங்கிட்டார். ஹீரோயின் சம்பளம் கோடான கோடி..! ரெண்டே டைம்ல சம்பளம் பேசி கொடுத்துட்டாரு.
மறு நாள் ராஜமுந்திரில சூட்டிங். வில்லன் தான் அந்த ஹீரோயினுக்கு அப்பா.! வந்தாச்சா வந்தாசானு கேட்டுகிட்டே இருகரு திரிசூலம் சிவாஜி மாதிரி..! ஆனா ஹீரோயின் மட்டும் தான் வந்துச்சு..!
அப்படியே ஷாக் ஆயிட்டாரு வில்லன்..! ஏ..ஏ..செல்லம்..அது..அது..ஓங்க அம்மா எங்கே செல்லம் என்று கேட்க.. அவசர ஏன் அம்மே பாரின் போயிருக்கு அடுத்தவாரம் வந்து ஜாய்ன் பண்ணிக்கும் என்று கூலகசொன்னர் ஹீரோயின்..!
ஒருவாரம்,பத்து நாள், இருபது நாள், ம்கூம் அம்மேவும் வரல ஆட்டுக் குட்டியும் வரல..!வெளியே சொல்லவும் முடியல..மெல்லவும் முடியல..! படமும் முடிஞ்சு போச்சு..!
செம காண்டாயிடாரு..நம்ப வில்லன்..! படமும் ரிலீஸ் ஆய்டுச்சு..! படம் வெற்றி விழா அன்னிக்கு அந்த அம்மே மெல்ல தலை காட்டினாங்க..!
வில்லன் போயி மேல கடுப்ப காட்டிக்காம என்னமா இப்படி பண்ணிட்டியேம்மா..! என்று கேட்க அந்த அம்மே டோன்ட் ஒர்ரி மேன்..இன்னொரு படம் எடுங்க..அப்போ நான் உங்க கூடவே இருப்பேன்ல…!என்று கூற..
மறுபடியும் மொதல்ல இருந்தா ..! என்று கதறினாராம் வில்லன்..!
Tags:
Cinema
,
ஆசை
,
சினிமா
,
வில்லன்
,
ஹீரோயின்
,
ஹீரோயின் அம்மா