சினிமாவில் நடிக்கவேண்டும் என்பதற்காகத்தான் ..தன் கணவர் விஜயை விவாகரத்து செய்ய உள்ளார் அமலா பால். இவரின் இந்த முடிவுக்கு தனுஷ் கொடுக்கும் சப்போர்ட் தான் என்று இண்டஸ்ட்ரி முழுதும் பேச்சு.
அதற்கேற்றாற்போல், வடசென்னையில் அமலாவுக்கு வாய்ப்பு தந்தார் தனுஷ். இப்போது மனைவி போர்க்கொடி தூக்கியுள்ளதால்…அமலா வடசென்னையில் நடிப்பாரா என்பது கேள்விக்குறியாம்.
தனுஷின் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்று தேவையில்லாமல் பரவியதால்…மற்றவர்கள் கதை சொல்ல தயங்குகிறார்களாம். அதனால், அவரின் ஆலோசனை கட்டுப்பாட்டிலிருந்து வெளியேற அமலா முடிவெடுத்துள்ளார் என்கிறார்கள் அவர் தரப்பு நண்பர்கள்.
Tags:
Cinema
,
அமலாப் பால்
,
சினிமா
,
தனுஷ்
,
நண்பர்கள்
,
வடசென்னை
,
விஜய்