15 வருடங்கள் ஒரே எடையில் இருக்கும் ஒரே நடிகை த்ரிஷா என சினிமா செய்திகள் தெரிவித்துள்ளது
இதற்காக 15 வருடங்கள் கடுமையான உடற்பயிற்சி செய்து வந்துள்ளதாக த்ரிஷா தெரிவித்துள்ளார்.
தன்னோட 55 கிலோ வை அப்படியே மெயின்டைன் பண்றார். அதுக்காக த்ரிஷா சாப்பிடாம இல்லை என்ன வேணுமோ, அதை எல்லாம் சாப்பிடுவார் என சினிமா வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.
Tags:
Cinema
,
உடற்பயிற்சி
,
எடை
,
சினிமா
,
சினிமா வட்டாரங்கள்
,
த்ரிஷா