பல வருடங்கள் த்ரிஷா "அதை" அப்படியே மெயிண்டேன் பண்றாங்களாம்..!!

11:07 PM |
15 வருடங்கள் ஒரே எடையில் இருக்கும் ஒரே நடிகை த்ரிஷா என சினிமா செய்திகள் தெரிவித்துள்ளது

இதற்காக 15 வருடங்கள்  கடுமையான உடற்பயிற்சி செய்து வந்துள்ளதாக த்ரிஷா தெரிவித்துள்ளார்.

தன்னோட 55 கிலோ வை அப்படியே மெயின்டைன் பண்றார். அதுக்காக த்ரிஷா சாப்பிடாம இல்லை என்ன வேணுமோ, அதை எல்லாம் சாப்பிடுவார் என சினிமா வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.


மேலும் வாசிக்க…

இது விஜய் சேதுபதியா? ஷாக்கான ரசிகர்கள் (புகைப்படம் உள்ளே)

11:34 PM |
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் விஜய் சேதுபதி.

எதார்த்தமான நடிப்பிலும், வித்தியாசமான கெட்டப்பிலும் அனைவரையும் கவர்ந்த இவர் விரைவில் வடசென்னை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இதுவரை விஜய் சேதுபதி உடற்பயிற்சிக்காக அதிகம் மெனக்கெட்டது இல்லை. இந்நிலையில் திடிரென இவரின் கட்டுமஸ்தான புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஆனால் இதில் இருப்பது விஜய் சேதுபதி இல்லை, உண்மையில் இந்த புகைப்படத்தில் இருப்பவர் உடலில் டாட்டுஸ் குத்தும் தொழில் செய்யும் Deejay Raven என்பவர் தான்.


மேலும் வாசிக்க…

30 லட்சம் மக்கள் பார்த்து வியந்த உடற்பயிற்சி வீடியோ..!!

2:17 AM |
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com