அமலா பாலும், அவரது கணவர் விஜயும் பிரிவதற்கு காரணமாய் கோலிவுட்டில், அமலாபாலின் நடிப்பு ஆசைக்கு தனுஷ் கொடுக்கும் ஆதரவு என்று சொல்லப்படுகிறது .
இப்படியிருக்கையில் …அமலா பால் மூலமாக விஜயிடம்…
”விஜய் இயக்கத்தில் நான் ஒரு படம் தயாரிக்கிறேன் என்று சொல்லு” என்று தனுஷ் சொன்னதாகவும்,
விஜய்,’உங்க பொங்க சோறும் வேணாம்..போக்கிரித்தனமும் வேணாம்’ன்னு பிரிவதற்கு முன் கறாராக சொல்லிவிட்டார் விஜய் என்று சொல்லப்படுகிறது.
Tags:
Cinema
,
அமலா பால்
,
ஆஃபர்
,
இயக்குனர்
,
சினிமா
,
தனுஷ்
,
விஜய்