தமிழ் சினிமாவின் நட்சத்திர கூட்டணியான தனுஷும் அனிருத்தும் கடந்த சில மாதங்களாக சரியாக பேசிக்கொள்வதில்லை. தனுஷ் இயக்கும் படத்தில்கூட அனிருத்துக்கு பதில் வேறொருவர் தான் இசையமைப்பாளர்.
இந்நிலையில் தற்போது அனிருத்தை டிவிட்டரில் அன் ஃபாலோ செய்துள்ளார் தனுஷ். இது இவர்களுக்குள்ளான கருத்து வேறுபாட்டை வெட்டவெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. எனினும் தனுஷை தொடர்ந்து ஃபாலோ செய்து வருகிறார் அனிருத்.
Tags:
Cinema
,
அனிருத்
,
இசையமைப்பாளர்
,
கருத்து
,
சினிமா
,
தனுஷ்
,
நட்பு