விக்ரமின் மகள்
அக்ஷிதாவிற்கு அடுத்த மாதம்
கலைஞர் பேரன் மனு ரஞ்சித்துடன் நிச்சயத்தார்த்தம் ஆகவுள்ளது. இவர்கள் திருமணம் எப்படி நிச்சயக்கப்பட்டது தெரியுமா? இதை சமீபத்தில் மு.க.முத்துவின் துணைவியார் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இதில் இவருடைய பேத்தியும், விக்ரமின் மகளும் அமெரிக்காவில் ஒன்றாக படித்தவர்களாம், அவர்கள் சென்னை வந்த போது தன் பேத்தியை பார்க்க அக்ஷிதா அடிக்கடி வருவாராம்.
அப்போது தான் மனு ரஞ்சித்திடம் பழகியுள்ளார், இருவரும் நட்பாக தான் பழகினார்களாம், ஆனால், விக்ரம் குடும்பத்திற்கு மனு ரஞ்சித்தை பிடிக்க, பின் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண முடிவு செய்துள்ளார்கள் என கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
அக்ஷிதா
,
அமெரிக்கா
,
கலைஞர்
,
சினிமா
,
நிச்சயம்
,
மனு ரஞ்சித்
,
விக்ரம்