இளைய தளபதி விஜய் நடித்த தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடந்து முடிந்தது. விழா தொடங்குவதற்கு முன்பே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சாலையில் கூடிவிட்டனார்.
கூட்டத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை, இதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் உள்ளே அனுமதிக்கவே இல்லை, இதில் சிலர் பாஸ் வைத்திருந்தும் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அங்கிருந்த காவலாளிகள் ரசிகர்களை தாக்க சில நேரம் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இச்சம்பவம் இளைய தளபதிக்கு தெரிய வாய்ப்பில்லை, இதனால், ரசிகர்கள் அவரை அருகில் காண முடியாததால் கோபத்தில் ஆழ்ந்தனர்.
Tags:
Cinema
,
சினிமா
,
தெறி
,
தெறி இசை வெளியீட்டு விழா
,
ரசிகர்கள்
,
விஜய்