சிம்பு தற்போது தான் தன் பிரச்சனைகளில் இருந்து வெளியே வந்துள்ளார். இதை தொடர்ந்து இவரின்
இது நம்ம ஆளு படம் மார்ச் 25ம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது.
ஆனால், இன்னும் ஒரு பாடல் மீதமிருக்க படம் மார்ச் 25ம் தேதி வருவது சாத்தியமில்லை என கூறப்படுகின்றது.
இச்செய்தி சிம்பு ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Tags:
Cinema.
,
இது நம்ம ஆளு
,
சிம்பு
,
சிம்பு ரசிகர்கள்
,
சினிமா