நயன் தாராவுக்கு நோ சொன்ன சிம்பு..!!

2:46 AM |
இது நம்ம ஆளு படம் சிம்பு ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் படம். ஏனென்றால் சிம்பு, நயன்தாரா இருவரும் வல்லவன் படத்திற்கு பிறகும், காதல் பிரிவிற்கு பிறகும் இணைந்து நடித்திருக்கும் படம்.

தற்போது இப்படத்தில் சிம்புவின் முன்னாள் காதலியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் அடா சர்மா. இவர் இடம்பெறும் காட்சிகள் மற்றும் மாமன் வெயிட்டிங் என்ற பாடல் இன்று படமாக்கப்பட இருக்கிறது.

பாண்டியராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஆன்ட்ரியா ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
மேலும் வாசிக்க…

சிம்பு ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி..!!

11:36 PM |
சிம்பு தற்போது தான் தன் பிரச்சனைகளில் இருந்து வெளியே வந்துள்ளார். இதை தொடர்ந்து இவரின் இது நம்ம ஆளு படம் மார்ச் 25ம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது.

ஆனால், இன்னும் ஒரு பாடல் மீதமிருக்க படம் மார்ச் 25ம் தேதி வருவது சாத்தியமில்லை என கூறப்படுகின்றது.

இச்செய்தி சிம்பு ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் வாசிக்க…

பீப் சாங் விவகாரத்தில் சிம்பு சரண்டர்- ரசிகர்கள் பதட்டம்..!!

9:18 PM |
சிம்பு பாடிய பீப் சாங் தற்போது பலரும் மறந்தே இருப்பார்கள். ஆனால், கோவையில் கொடுக்கப்பட்டு வழக்கிற்கு சிம்பு, அனிருத் நேரில் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டது.

இதை தொடர்ந்து அனிருத் முன்பே ஆஜராக சிம்பு தற்போது கோவை காட்டூர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகியுள்ளாராம்.

இதனால், கோவை சிம்பு ரசிகர்கள் பதட்டத்துடன் பலரும் அவரை காண வந்து செல்கிறார்களாம்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com