விஜய் ஆண்டனி நடிப்பில் நேற்று திரைக்கு வந்த படம்
பிச்சைக்காரன். இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகின்றது.
இந்நிலையில் இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதாம். நேற்று 3 படங்கள் திரைக்கு வந்தும் பிச்சைக்காரன் படத்திற்கு நல்ல வசூல் இருந்துள்ளதாம்.
மேலும், விஜய் ஆண்டனியின் முந்தைய படங்களில் முதல் நாள் வசூலை விட பிச்சைக்காரன் அதிக வசூல் என கூறப்படுகின்றது.
Tags:
Pichaikaran Movie Online HD
,
Vijay Antony
,
சினிமா
,
பிச்சைக்காரன்
,
விஜய் ஆண்டனி