தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் இடத்துக்கு போட்டி போடுபவர்கள் அஜீத், விஜய். இன்று இவர்களின் படங்களை ரீமேக் ரைட்ஸ் வாங்குவதில் கடும் போட்டி நிலவி வருகிறது.
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கத்தி படத்தின் ரீமேக்கில் விஜய் கதாபத்திரத்தில் நடிக்க, வேதாளம் படத்தின் ரீமேக்கில் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் நடிக்கவுள்ளார்.இப்படத்தை எஸ்.ஜே சூர்யா இயக்கவுள்ளதாக தகவல் அடிபடுகிறது.
Tags:
Cinema
,
அஜித்
,
கத்தி
,
சிரஞ்சீவி
,
சினிமா
,
பவன் கல்யாண்
,
விஜய்
,
வேதாளம்