விஜய் படத்துக்கு மறுப்பு தெரிவித்த நயன்தாரா..!!

11:50 PM |
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் நயன்தாரா. இவர் அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இந்நிலையில் சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் ரீமேக்காக இருக்கும் கத்தி படத்தில் நடிக்க இருப்பதாக பல நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இதுகுறித்து நயன்தாரா தற்போது, சிரஞ்சீவி படம் குறித்து இதுவரை யாரும் என்னிடம் அணுகவில்லை. இது முற்றிலும் வதந்தியே என்று கூறியுள்ளார்.

பாலகிருஷ்ணாவின் 100வது படத்தை மட்டுமே தற்போது நயன்தாரா உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…

விஜய், அஜித் படத்தை ரீமேக் செய்யும் ஒரே குடும்பத்தை சேர்ந்த பிரபல நடிகர்கள்..!!

1:30 AM |
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் இடத்துக்கு போட்டி போடுபவர்கள் அஜீத், விஜய். இன்று இவர்களின் படங்களை ரீமேக் ரைட்ஸ் வாங்குவதில் கடும் போட்டி நிலவி வருகிறது.

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கத்தி படத்தின் ரீமேக்கில் விஜய் கதாபத்திரத்தில் நடிக்க, வேதாளம் படத்தின் ரீமேக்கில் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் நடிக்கவுள்ளார்.இப்படத்தை எஸ்.ஜே சூர்யா இயக்கவுள்ளதாக தகவல் அடிபடுகிறது.
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com