விஷால் கிட்டத்தட்ட விஜய் பாணியிலேயே தான் சில நாட்களாக பயணிக்கின்றார். இதற்கு முக்கிய காரணம் இவர் தீவிர விஜய் ரசிகர் என்பதே.
ஆனால், தொடர்ந்து இவர் விஜய்யின் படங்களுடனே தன் படத்தை மோதவிடுகிறார். ஏற்கனவே போக்கிரி-தாமிரபரணி, கத்தி-பூஜை என இருமுறை மோதி விட்டார்.
தற்போது 3வது முறையாக தெறி படத்துடன் தன் மருது படத்தை களம் இறக்க முடிவு செய்துள்ளாராம்.
Tags:
Cinema
,
கத்தி
,
சினிமா
,
தெறி
,
பூஜை
,
மருது
,
விஜய்
,
விஷால்