அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்திருக்கும் தெறி படத்தின் படப்பிடிப்பு முடிந்து கடந்த சில நாட்களாக டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இதில் விஜய், சமந்தா ஆகியோர் ஏற்கனவே டப்பிங் கொடுத்துவிட்டதாக நாம் பார்த்தோம். இந்நிலையில் இவர்களை தொடர்ந்து தற்போது இப்படத்தில் விஜய்யின் மகளாக நடித்துள்ள நடிகை மீனாவின் மகள் நைனிகாவும் டப்பிங் கொடுத்து முடித்துள்ளார்.
Tags:
Cinema
,
சமந்தா
,
சினிமா
,
தெறி
,
நைனிகா
,
மீனா
,
விஜய்