ஒரே நேரத்தில் ஐந்தாறு படங்களில் நடித்துவரும் ஜீ.வி.பிரகாஷ் அடுத்து ராஜேஷ் இயக்கத்தில்
'கடவுள் இருக்கான் குமாரு' என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
சிவா மனசுல சக்தி தொடங்கி VSOP வரை ராஜேஷின் அனைத்து படங்களிலும்
சந்தானம் மட்டுமே காமெடியனாக நடித்திருப்பார்.
இப்போது சந்தானம் ஹீரோ ஆகிவிட்டதால், வேறு வழி இல்லாமல்
RJ பாலாஜியை கமிட் செய்துள்ளார்.
சென்ற வருடம் வெளிவந்த
'நானும் ரௌடி தான்' படத்தில்
RJ பாலாஜியின் நடிப்பு, படம் பார்த்த அனைவரையும் ஈர்த்தது.
அதை பார்த்துதான் ராஜேஷ் வாய்ப்பு கொடுத்திருப்பாரோ?
Tags:
Cinema
,
RJ பாலாஜி
,
சந்தானம்
,
சினிமா
,
நானும் ரௌடி தான்
,
ஜீ.வி.பிரகாஷ்