சூப்பர் ஸ்டார் படங்களின் எதிர்ப்பார்ப்பு தமிழகத்தில் எப்படியிருக்கும் என்று நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் இவரின் கபாலி படத்திற்கு தற்போதே எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டுகின்றது.
இப்படத்தில்
தன்ஷிகா தாய்லாந்து நாட்டை சார்ந்த ஒரு கேங்ஸ்டராக நடித்துள்ளார். இப்படத்திற்காக தன் கூந்தலை வெட்டி டாம் பாய் லுக்கிற்கு வந்துள்ளாராம்.
மேலும், இதுப்பற்றி அவரிடம் கேட்க சூப்பர் ஸ்டார் படத்திற்காக இதுக்கூட செய்யவில்லை என்றால் எப்படி என கூலாக சொல்கிறாராம்.
Tags:
Cinema
,
Kabali
,
கபாலி
,
சினிமா
,
சூப்பர் ஸ்டார்
,
தன்ஷிகா