தெறி படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிட்டது. இந்நிலையில் சமீபத்தில்
விஜய்யின் டப்பிங், முடிய இன்று சமந்தா டப்பிங்கும் முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஆனால், இதற்கு முன்
சமந்தா சொந்தமாக டப்பிங் பேசிய
நீதானே என் பொன்வசந்தம்,
10 எண்றதுக்குள்ள ஆகிய படங்கள் தோல்வியுற்றது.
இந்த முறை இந்த செண்டிமெண்டை சமந்தா முறியடிப்பாரா? என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Tags:
10 எண்றதுக்குள்ள
,
Cinema
,
சமந்தா
,
சினிமா
,
தெறி
,
விஜய்