சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு இடத்திற்கு வருகிறார் என்றால் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில் கபாலி படத்தின் படப்பிடிப்பிற்காக இன்று சிங்கப்பூர் செல்வதற்காக ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
ஆனால், அவசரத்தில் தன் பாஸ்போர்ட்டை தன் அறையிலேயே வைத்து விட்டு வந்துள்ளார்.
இதனால் சில நிமிடம் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உடனே அவரின் உதவியாளர் சென்று பாஸ்போர்ட்டை எடுத்து வந்து கொடுத்துள்ளார்.
Tags:
Cinema
,
சினிமா
,
ரஜினிகாந்த்