அஜித் எப்போதும் சினிமா விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் இருந்து விலகியே இருப்பார். இந்நிலையில் நாளை மறுநாள்
குட்டிதல பிறந்தநாள் என்பது அனைவரும் அறிந்ததே.
இதனால், தமிழகமெங்கும் பல இடங்களில் ரசிகர்கள் போஸ்டர் அடித்து கொண்டாடி வருகின்றனர். மேலும், சென்னை நட்சத்திர ஹோட்டலில் ஏதும் பிறந்தநாள் கொண்டாட்டம் இருக்கும் எனவும் சிலர் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக பலரும் அஜித்தை தொடர்பு கொண்டு கேட்க, அவர் ஒரு கட்டத்திற்கு மேல் சமாளிக்க முடியாமல் தன் போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டாராம்.
Tags:
Ajith Fans
,
Cinema
,
அஜித்
,
குட்டிதல
,
சினிமா
,
ரசிகர்கள்