தனுஷ் கொடி படம் முடிந்த பிறகு எந்த படத்தில் நடிப்பார் என்று அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில் இவர் அடுத்து கௌதம் மேனன் இயக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தான் நடிக்கவுள்ளாராம்.இதை அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
மேலும், இப்படத்தில் முதலில் அஜித் தான் நடிப்பதாக இருந்தது.பின் ஒரு சில காரணங்களால் அந்த படம் ட்ராப் ஆகி என்னை அறிந்தால் உருவானது பலரும் அறிந்ததே. இதோ தனுஷின் பதிவு...
Tags:
Cinema
,
அஜித்
,
கொடி
,
கௌதம் மேனன்
,
சினிமா
,
தனுஷ்