மங்காத்தா, முத்திரை, காஞ்சனா ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் ராய் லட்சுமி. இவர் தற்போது பாலிவுட் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வந்தது, இதில் இவர் அரை நிர்வாணமாக நின்றப்படி இருந்தார், இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலானது.இதைத் தொடர்ந்து இப்படத்தில் படுக்கையறை காட்சி ஒன்றும் உள்ளதாம்,
இதில் மிக தைரியமாக நடித்துக்கொடுத்தாராம். ராய் லட்சுமியின் இந்த திடிர் முடிவைக்கண்டு திரையுலகமே ஆச்சரியத்தில் உள்ளது.
Tags:
Cinema
,
Lakshmi Rai
,
காஞ்சனா
,
சினிமா
,
மங்காத்தா
,
ராய் லட்சுமி