இந்த படத்தின் டீசர் வரும் 8 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ரிலீஸ் ஆகும்
கார்த்திக் சுப்புராஜ் எடுத்த ஜிகர்தண்டா மிக பெரிய வெற்றி அடைந்தது. இதை தொடர்ந்து இவர் எடுக்கும் படத்தின் மேல் ஆர்வம் காட்டுகின்றனர் மக்கள்.
இவர் மீண்டும் விஜய் சேதுபதி மற்றும் பாபி சிம்ஹா கூட்டணியில் இறைவி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் எஸ் ஜே சூரியாவும் நடித்துள்ளார் . மேலும் இந்த படம் மூன்று பெண்களை மையப்பபடுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதால் மூன்று ஹீரோயின் . அஞ்சலி, பூஜா மற்றும் கமலின் முகர்ஜி ஆகியோர் நடித்துள்ளனர் .
இந்த படத்தின் கதை பாலுமகேந்திரா, பாலச்சந்தர் பானியுள் இருக்குமாம் இந்த இறைவி.
Tags:
Cinema
,
iraivi
,
இறைவி படத்தின் பஸ்ட் லுக்
,
சினிமா
,
விஜய் சேதுபதி